இலங்கையில் கொடுமைக்குள்ளாகும் தமிழக மீனவர்கள்
சென்னை:
தங்களிடம் சிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை ராணுவமும் அரசும் கொடுமைப்படுத்தி வருகின்றன என தமிழகமுதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
சென்னை வந்த இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே, ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில்சந்தித்துப் பேசினார்.
இதன் பின்னர் வெளியே நிருபர்களைச் சந்தித்த ஜெயலலிதா, நடுக்கடலில் தெரியாத்தனமாக இலங்கை கடல்எல்லைக்குள் நுழைந்துவிடும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை இழுத்துச் சென்று அங்கு சிறைகளில் தள்ளிகொடுமைப்படுத்தி வருகிறது.
இது குறித்து இலங்கை அதிபரிடம் பேசி பிரச்சனையைத் தீர்க்குமாறு ரணில் விக்கிரமசிங்கேயிடம் கோரியுள்ளேன்.
கட்சத் தீவை மீட்பது குறித்து மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் வெறும் முதலமைச்சர் தான்.
தமிழகத்தில் 74 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரே நேரத்தில் மாற்றப்பட்டிருப்பது முழுக்க முழுக்க நிர்வாகரீதியிலானசெயல். இதை பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்பது சரியல்ல. அப்படியே கேட்டாலும் அதை உங்களிடம்விளக்கிக் கொண்டிருக்க முடியாது.
என்னை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்த கவர்னர் பாத்திமா பீவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்என தமிழக பா.ஜ.கவின் தீர்மானம் குறித்துக் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications