புதுவையில் பெரும்பான்மையை நிரூபிக்க திமுக கோரிக்கை
பாண்டிச்சேரி:
சட்டசபையைக் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்கும்படி காங்கிரஸ் கட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்றுபாண்டிச்சேரி ஆளுநருக்கு திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து பாண்டிச்சேரி முன்னாள் முதல்வர் ஆர்.வி. ஜானகிராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டசபையை என்றைக்குக் கூட்ட வேண்டும் என்று கூட தெரியாமல் இன்னும் காங்கிரஸ் கட்சி திணறிக்கொண்டிருக்கிறது. அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீட்டிலும் பெரும் குழப்பம் நிலவுகிறது. தவணை முறையில்அமைச்சர்கள் பதவி ஏற்கும் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம் தொடர்கிறது. அரசு இயந்திரம் கடந்த 18 நாட்களாகமுடங்கிப் போய் இருக்கிறது.
ஜனநாயக மரபுகள் யாவும் கொலை செய்யப்பட்டு விட்டன. இந்த வாரத்திற்குள் சட்டசபையைக் கூட்ட வேண்டும்.பெரும்பான்மையை நிரூபிக்க தேதி குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்.
பெரும்பான்மையை காங்கிரஸ் நிரூபிக்க முடியாத பட்சத்தில், புதுவை மக்கள் காங்கிரஸ், பாஜக ஆகியகட்சிகளுடன் சேர்ந்து பாண்டிச்சேரியில் திமுக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஜானகிராமன் அறிக்கையில்கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications