புத்துயிர் பெறுகிறது தொட்டில் குழந்தை திட்டம்
சேலம்:
தமிழகத்தில் புத்துயிர் பெறுகிறது "தொட்டில் குழந்தை திட்டம்.
மீண்டும் அமலுக்கு வந்த இந்த திட்டத்தில் சேலத்தில் இரண்டு பெண் குழந்தைகள் தொட்டிலில் இடப்பட்டன.
கடந்த அதிமுக ஆட்சியின்போது தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண் குழந்தையைவளர்க்க முடியாத பெற்றோர்கள் குழந்தைகளை தொட்டிலில் போட்டு விட்டுச் செல்லலாம். அந்த குழந்தையை அரசுதனது பராமரிப்பில் வளர்க்கும் என திட்டமிடப்பட்டது.
இந்த திட்டம், திமுக 1996ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் கிடப்பில் போட்டு விட்டது. இதையடுத்து தற்போதுஅதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் புத்துயிர் கொடுத்துள்ளது. மீண்டும் அரசுத் தொட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலத்தில் இத்திட்டத்தின் முதல் கட்டமாக இரண்டு பெண் குழந்தைகளை சிலர் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.சேலம் அரசு மருத்துவமனை அருகே உள்ள இந்த தொட்டிலில் கிடைத்த இரண்டு பெண் குழந்தைகளில் ஒன்று ஒருஆண்டு வயதுடையது.
மற்றொன்று நான்கு மாதமே நிரம்பியுள்ளது. இந்த குழந்தைகளுக்கு ஸ்ரீதேவி என்றும் செல்வி என்றும்பெயரிடப்பட்டது.
பின்னர் இக் குழந்தை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பிறகு தற்போது இரண்டு ஆயக்களின் பராமரிப்பில்விடப்பட்டுள்ளது. விரைவில் இக்குழந்தைகள் ஆதரவற்ற அனாதை இல்லத்தில் பராமரிக்கப்படும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications