இந்திய பஞ்சாலை அதிபர்கள் அமெரிக்கா பயணம்
கோவை:
லத்தீன், அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளுக்கு இந்திய பஞ்சாலை அதிபர்கள் சுற்றுப் பயணம்செல்லவிருக்கின்றனர். இந்தப் பயணத்தின் நோக்கம், நவீன தொழில் நுட்பஙங்களைக் கண்டறிந்துசெயல்படுத்தப்படுவதாகும்.
இது குறித்து ஜவுளி ஏற்றுமதி வளர்ச்சிக் கழகத் தின் துணைத் தலைவர் செந்தில்குமார் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
இந்திய ஜவுளி ஏற்றுமதி வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக ஒரு குழு லத்தீன், அமெரிக்காவிற்குச் செல்கிறது. இந்தகுழுவில் பஞ்சாலைத் தொழில் அதிபர்கள் இடம் பெறுகின்றனர். இவர்கள் லத்தீன் அமெரிக்கா, பிரேசில்,கொலம்பியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு இந்த குழு பயணம் செய்யும்.
இந்தப் பயணத்தின்போது அவர்கள் அந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பங்களை அவர்கள் விரிவாகஅறிவர். மேலும் இந்த நாடுகளில் ஏற்றுமதிக்கான தடைகளோ அல்லது வரியோ அதிகபட்சம் இல்லை.
எனவே, இங்கு தொழில் துவங்க தேவையான வாய்ப்புகள் மற்றும் கூட்டு ஒத்துழைப்பு ஆகியவை ஏற்படுகின்றன.
இந்த நாடுகளில் தொழில் துவங்க நாடுகளின் அரசு தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எனவே, இங்குமுதலீடு செய்து ஏற்றுமதியை பெருக்கும் வாய்ப்புகள் இருப்பது பற்றியும் விவாதிப்பர் என தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications