இந்தியா-ரஷ்யா இணைந்து போர்விமானம், நீர்மூழ்கி தயாரிப்பு
மாஸ்கோ:
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து அதிநவீன போர் விமானம், நீர் மூழ்கிகள், மாபெரும் ராணுவ சரக்கு விமானம்ஆகியவற்றைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளன.
போர் விமானத்தைப் பொறுத்தவரை ரஷ்யாவின் "சுகோய்" விமானக் கட்டுமானத் துறை உருவாக்க உள்ளது எனரஷ்யாவின் துணைப் பிரதமர் இல்யா கிளெபனவ் கூறினார்.
எஸ்-37 பெர்கட், அதாவது "கோல்டன் ஈகிள்" என்றழைக்கப்படும் இந்த போர் விமானம், எதிரி நாட்டின் ராடார்கண்ணுக்குப் புலப்படாமல் தப்பிக்கும் ஆற்றல் வாய்ந்தது. எஸ்-37 வரிசையில் முதல் போர் விமானம் 1997ஆம்ஆண்டு வடிவமைக்கப்பட்டது.
ஆனால், போதிய நிதி வசதி இல்லாமையால் இந்த நவீன "சுகோய்" தயாரிப்பு திணறிக் கொண்டிருப்பதாகவும்கூறப்படுகிறது. இதையடுத்து இந்தியாவுடன் இணைந்து இந்த விமானத்தைத் தயாரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
இந்தியா தவிர சீனாவும் எஸ்-37 ரக போர் விமானங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்கிக் கொண்டிருக்கிறது.
போர் விமானம் தவிர, நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிப்பதற்காகவும் இந்திய-ரஷ்ய நாடுகளுக்கிடையேபேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
மாபெரும் ராணுவ சரக்கு விமானத்தை ரஷ்யாவின் இல்லூசின் கட்டுமான நிறுவனமும் இந்தியாவும் இணைந்துதயாரிக்க உள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications