ஆளுநரை திரும்ப பெறமாட்டோம்: வாஜ்பாய்
Subscribe to Oneindia Tamil
பூஜ் (குஜராத்):
ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக பாஜக விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார் பிரதமர்வாஜ்பாய்.
ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றவர் ஜெயலலிதாவைத் தமிழக முதல்வராகப் பதவியேற்க அழைத்த தமிழகஆளுநர் பாத்திமா பீவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக பாஜக கொண்டுவந்தது.
குஜராத்தில் உள்ள பூஜ் பகுதியில் பூகம்ப நிவாரணப் பணிகளைப் பார்வையிட வந்திருந்த பிரதமர் வாஜ்பாயிடம்இதுகுறித்து நிருபர்கள் கேட்டனர்.
"தமிழக ஆளுநரைத் திரும்பப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழக பாஜக உறுப்பினர்கள் எதற்காகஇந்தக் கோரிக்கையை எழுப்பியுள்ளனர் என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளேன்" என்று நிருபர்களுக்குப் பதில்அளித்தார் பிரதமர் வாஜ்பாய்.
More From
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications