ஜூன் 8 முதல் மருத்துவக் கல்லூரி விண்ணப்பம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
2001-2002 ம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைசேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் வரும் 8 ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முதலாமாண்டு மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பப்படிவம், தகவல் குறிப்பேட்டுடன் வரும் 8 ம்தேதி முதல் 20 ம் தேதி வரை வழங்கப்படும். விண்ணப்பங்கள் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும்ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாட்களில் வழங்கப்படும்.
விண்ணப்பம் பெற விரும்புபவர்கள், செயலாளர், தேர்வுக்குழு, சென்னை-10 என்ற பெயருக்கு ரூ.250க்கானகேட்பு காசோலையை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவர்கள்விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம்.
இவ்வாறு கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications