நல்லாட்சி தருவார் ஜெ. என்கிறார் ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ஜெயலலிதா 5 ஆண்டுகள் நல்லாட்சி தருவார் என்று பாமகநிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
வேலூர் ஆபிசர்ஸ் காலனியில் நடந்த திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
ஜெயலலிதாவை முதலமைச்சராக ஆக்கியே தீர வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் அதிமுகவுடன் கூட்டணிஅமைத்துக் கொண்டு போட்டியிட்டோம்.
அதே போல் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஜெயலலிதாமுதல்வராக ஆகியுள்ளார்.
ஜெயலலிதா ஐந்து ஆண்டுகளுக்கு நல்லாட்சி தருவார். ஜெயலலிதா தமிழக மக்களின் வாழ்வு செழிக்க பல நல்லதிட்டங்களை செயல்படுத்துவார் என்றார் ராமதாஸ்
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications