சாப்ட்வேர்: இந்தியாவின் புதிய அத்தியாயம் இங்கிலாந்தில் ஆரம்பம்
டெல்லி:
சாப்ட்வேர் துறையில் தன்னுடைய புதிய அத்தியாயத்தை இங்கிலாந்தில் ஆரம்பிக்கவிருக்கிறது இந்தியா.
இந்திய சாப்ட்வேர் கம்பெனிகளின் சங்கம் நாஸ்காமும் இங்கிலாந்தின் சி.எஸ்.எஸ்.ஏ.-யும் இதற்கான ஒப்பந்தம்ஒன்றில் சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அமெரிக்காவிலிருந்து திரும்பி வரும் பல இந்திய சாப்ட்வேர் நிபுணர்களுக்கு இதன்மூலம் மறுவாழ்வு கிடைக்கும்என்பதில் ஐயமில்லை.
தவிர, இந்திய சாப்ட்வேர்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்வதற்கு ஏற்ற நாடாக இங்கிலாந்து விளங்கும் என்றும்கூறப்படுகிறது. இதன்மூலம், பிற ஐரோப்பிய நாடுகளிலும் தன்னுடைய வியாபாரப் பரப்பை இந்தியா அதிகரித்துக்கொள்ளலாம் என்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாஸ்காம் சேர்மன் பிரோஸ் வான்ட்ரேவாலா நம்பிக்கைதெரிவித்தார்.
விலையில் மட்டுமில்லாமல் தரத்திலும் இந்திய சாப்ட்வேர்கள் சிறந்து விளங்குகின்றன என்று சி.எஸ்.எஸ்.ஏ. சார்பில்ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஜான் ஹிக்கின்ஸ் பாராட்டினார்
சாப்ட்வேர் உற்பத்தி தவிர, இன்டர்நெட், ஈ-காமர்ஸ், தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு, டெலிகாம், மனிதவளமேம்பாட்டுப் பயிற்சி, தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் அதன் வளர்ச்சி ஆகியவற்றிலும் கூடுதல் கவனம்செலுத்தப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications