தமிழக செய்தித்துறை புதிய இயக்குனர் பதவியேற்பு
சென்னை:
தமிழக செய்தி,விளம்பரம் மற்றும் சுற்றுலாத்துறைக்கு புதிய செயலாளராக வி.ராமதாசும், இயக்குனராக ஜேசுஜெகராஜனும பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழக செய்தி, விளம்பரம் மற்றும் சுற்றுலாத்துறைக்கு செயலாளராக இருந்து வந்த ராமு, இயக்குனர் முத்துசாமிஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர். இதில் ராமுவுக்கு இன்னும் பணியிடம் ஒதுக்கப்படவில்லை.
இவர்களுக்கு பதிலாக செய்தி, விளம்பம் மற்றும் சுற்றுலாத்துறைக்கு புதிய செயலாளராக வி.ராமதாசும்,இயக்குனராக ஜோதி ஜெகராஜனும் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
புதிய செய்தித்துறை செயலாளர் இதற்கு முன்பு தமிழக தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக் குழுவின்இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.
ஜோதி ஜெகராஜன் இதற்கு முன் பொதுப்பணித்துறையின் கூடுதல் செயலாளராக பணிபுரிந்து வந்தார். மூத்தஅதிகாரியான இவர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி தலைவராகவும். சென்னை மாநகராட்சி கமிஷனராகவும்பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications