மும்பையில் வாஜ்பாய்: அறுவை சிகிச்சைக்கு தயாராகிறார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மூட்டு வலி காரணமாக ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக சிறப்புவிமானம் மூலம் டெல்லியிலிருந்து மும்பை புறப்பட்டுச் சென்றார் பிரதமர் வாஜ்பாய்.
மும்பை மருத்துவமனையில் பிரதமர் வாஜ்பாய்க்கு நியுயார்க் டாக்டர் சித்தரஞ்சன் ரனவத் அறுவை சிகிச்சைசெய்கிறார். இந்த அறுவைசிகிச்சை வியாழக்கிழமை நடக்கிறது.
அறுவை சிகிச்சை செய்யவுள்ள பிரதமருக்கு, குடியரசு தலைவர் கே.ஆர்.நாராயணன் தனது உதவியாளர் மேஜர்ஜெனரல் பூபேந்திர சிங் மூலம் பூங்கொத்து அனுப்பியுள்ளார்.
மும்பை புறப்பட்டுச் சென்ற பிரதமர் வாஜ்பாயுடன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன்,பிரதமரின் முதன்மை செயலாளர் பிரிஜேஷ் மிஸ்ரா மற்றும் தகவல் தொழில்துட்புத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்ஆகியோரும் சென்றுள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications