தமிழக கோவில்களுக்கு இந்து அறநிலையத்துறை உதவி
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தமிழகத்தில் இருக்கும் 2000 கோவில்களில் ஒரு கால பூஜைக்கு இந்து அறநிலையத்துறை உதவி செய்யும் எனதமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் அய்யாறு வாண்டையார் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், தமிழகத்திலிருக்கும்2000 கோவில்களில் ஒரு கால பூஜை நடத்த இந்து அறநிலையத்துறை உதவி செய்யும். இதற்கென ஒவ்வொருகோவிலுக்கும் ரூ 20,000 வழங்கப்படும்.
மேலும் தமிழகத்தில் ஆதி திராவிட மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள 250 முதல் 500 கோவில்களின் சீரமைப்புக்காகஒவ்வொரு கோவில்களுக்கும் ரூ 25,000 வழங்கப்படும் என கூறினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications