சென்னையில் மழை நீடிக்கும்
சென்னை:
சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் குறைந்தகாற்றழுத்த மண்டலம் ஏற்பட்டிருப்பதாலும், புயல் அபாயம் இருப்பதாலும் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலையில் வானம் மேகமூட்டமாக இருந்தது. ஆனால் மழை ஏதும் பெய்யவில்லை. இருப்பினும்பிற்பகலில் மழை பெய்யலாம் எனத் தெரிகிறது. சென்னை நகர மக்கள் வெயிலைப் பார்த்து நான்கு நாட்களாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கனத்த மழை பெய்யலாம் என வானிலைஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது. இதனால் கடலோரப் பகுதிகளில் குடியிருப்போர் எச்சரிக்கையாகஇருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications