சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெறுவோம்... வைத்தியலிங்கம்
சென்னை:
பாண்டிச்சேரி சட்டசபை சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று பாண்டிச்சேரி முன்னாள்முதல்வர் வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரி முதல்வராக போட்டியிட்டவர் வைத்தியலிங்கம். ஆனால் அவருக்குப் பதில் ப. சண்முகம் முதல்வராகிவிட்டார். இதனால் வைத்தியலிங்கம் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சபாநாயகர் தேர்தல்நடக்கவுள்ளதால் அதிக அதிருப்தியாளர்கள் காரணமாக காங்கிரஸ் கட்சி தோல்வியுறும் என்ற பேச்சு அடிபடுகிறது.
ஆனால் புதுவையில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த வைத்தியலிங்கம் இந்த செய்திகளை மறுத்தார். அவர்கூறுகையில், அமைச்சர் பதவி கிடைக்காததால் நான் அதிருப்தியடைந்திருப்பதாக வெளியாகும் செய்திகளில்உண்மையில்லை. முதல்வர் சண்முகம் தலைமையிலான அமைச்சரவையில் எனக்கு இடம் கிடைக்காதது வருத்தம்தரவில்லை.
சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும். சவால்களைச் சந்தித்து நிச்சயம் வெற்றி பெறுவோம்.சவால்களைச் சந்திப்பது காங்கிரஸுக்குப் புதிதல்ல என்றார் வைத்தியலிங்கம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications