நிதியமைச்சருக்கும் அறுவை சிகிச்சை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன் (யு.எஸ்.):
இந்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவிற்கு சிறுநீரக அறுவைச் சிகிச்சை நடைபெற உள்ளது.
இதற்காக அவர் தற்போது அமெரிக்கா சென்றிருக்கிறார்.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவருக்கு இந்த சிறுநீரக அறுவைச் சிகிச்சைநடைபெறும் என்று அங்கிருக்கும் இந்தியத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
அறுவைச் சிகிச்சை முடிந்து, ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் வரை ஓய்வு எடுத்தபின் அவர் இந்தியா திரும்புவார்என்றும் கூறப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications