கோவில்களில் பூஜை செய்ய ரூ.42,000 ஒதுக்கீடு
சென்னை:
தமிழகத்திலுள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் கோவில்களில் இருகால பூஜை செய்வதற்காக தமிழக அரசுஒவ்வொரு கோவிலுக்கும் ரூ.25,000 தரவுள்ளது.
மாநில இந்து அறநிலையத்துறை அமைச்சர் அய்யாறு வாண்டையார் புதன்கிழமை தஞ்சாவூர் சென்றார். பதவியேற்றபின் முதல் முறையாக தஞ்சாவூர் சென்ற அய்யாறு வாண்டையாருக்கு அதிமுகவினர் பிரமாண்ட வரவேற்புகொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகம் முழுவதிலும் ஆதிதிராவிட மற்றும் தாழ்த்தப்பட்டமக்களின் வசம் உள்ள கோவில்களை அடையாளம் கண்டறிந்து அங்கு பூஜைகள் நடத்துவதற்கு வசதியாகஒவ்வொரு கோவிலுக்கும் ரூ.25,000 வழங்கப்படவுள்ளது.
இதேபோல, தமிழகம் முழுவதிலும் பூஜைகள் நடத்துவதற்கு வசதியில்லாத 2,000 கோவில்களைத் தேர்வு செய்துஅங்கு பூஜைகள் நடத்துவதற்கு ரூ.17,000 ஒதுக்கப்படவுள்ளது.
தமிழகத்திலுள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தவும் தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் நீரைத் தேக்குவதற்காகஆழ்குழாய் கிணறுகள் அமைத்துத் தரவும் அரசு திட்டமிட்டுள்ளது என்றார் அவர்.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications