கவர்னரை நீக்க சொல்வதா?: கருணாநிதிக்கு ஜெ.கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக கவர்னரைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூற திமுக தலைவர் கருணாநிதிக்கு அதிகாரமில்லை என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு புதன்கிழமை இரவு ஜெயலலிதா சென்னை திரும்பினார். விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சர்க்காரியா கமிஷன் கொடுத்த அறிக்கை மீதானநடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிப்பதற்காக நான் டெல்லி செல்லவில்லை. எனது டெல்லி பயணத்தின்நோக்கம் வேறு.

டெல்லி பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கவர்னரைத் திரும்பப் பெற வேண்டும் என்று கருணாநிதிகூறுவது பயனற்றது. அதற்கான அதிகாரம் அவரது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல என்றார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவை வரவேற்க நடிகர் ராமராஜன் உள்ளிட்ட பலர் குழுமியிருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+