பெங்களூர் நகர திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
கர்நாடக மாநில திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான டி.பூசலிங்கம் வியாழக்கிழமைமரணமடைந்தார். அவருக்கு வயது 67.
இவர் பாரதிநகர் தொகுதியிலிருந்து 4 முறை பெங்களூர் மாநகராட்சி கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.பெங்களூரில் எம்.எல்.ஏ.வாகவும், திமுக தலைவராகவும் பணியாற்றியவர்.
இவருக்கு மனைவி, 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.












Click it and Unblock the Notifications