இங்கிலாந்தில் இன்று நாடாளுமன்றத் தேர்தல்
லண்டன்:
இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு வியாழக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது.
பிரதமர் டோனி பிளேரின் தொழிலாளர் கட்சியும், எதிர்க்கட்சித் தலைவர் வில்லியம் ஹேக்கின் கன்சர்வேட்டிவ்கட்சியும் களத்தில் உள்ளன.
தேர்தலையொட்டி, இரு கட்சியினரும் புதன்கிழமை இரவு வரை தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.
பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை பெருகுவதற்கு தொழிலாளர் கட்சி பாடுபடும் என்றும்,இங்கிலாந்து நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்க வேண்டும் என்றும் தனது தேர்தல் பிரச்சாரத்தில்பிரதமர் டோனி பிளேர் கேட்டுக் கொண்டார்.
தேர்தலையொட்டி, இங்கிலாந்தில் வாழும் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் உள்பட தெற்காசியாவைச்சேர்ந்தவர்களின் வாக்குகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இங்கிலாந்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் பிரதமர் டோனிபிளேரின் தொழிலாளர் கட்சியே வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications