தமிழ் தீவிரவாதி சம்பத்துக்கு காவல் நீடிப்பு
Subscribe to Oneindia Tamil
சத்தியமங்கலம்:
தமிழ்த் தீவிரவாதி இனியன் சம்பத்திற்கு ஜூன் 20ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தன வீரப்பன் கடத்திச் சென்றார். அப்போது அவருடன் தமிழர் விடுதலைப் படைஅமைப்பைச் சேர்ந்த தமிழ்த் தீவிரவாதிகளும் உடந்தையாகச் செயல்பட்டனர்.
இவர்களில் இனியன் சம்பத் என்ற தமிழ்த் தீவிரவாதி கைது செய்யப்பட்டார்.
இவர் புதன்கிழமை சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்சுப்ரமணியம், இவரது காவலை ஜூன் 20ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications