அணுகுண்டிலிருந்து நெல்வயலுக்கு...
சென்னை:
அணு விஞ்ஞானியும் இந்திய ஏவுகணைத் திட்டத்தின் தலைவருமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் கவனம்தற்போது விவசாயத்திலும் திரும்பியுள்ளது.
மறைந்த "பாரத ரத்னா" சி. சுப்பிரமணியம் கடந்த ஆகஸ்டு மாதம் நிறுவிய "நேஷனல் அக்ரோ பவுன்டேசன்" என்றஇயக்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து, டாக்டர் அப்துல் கலாமின் விவசாய ஆர்வம் மேலும்அதிகரித்துள்ளது.
சென்னை வந்திருந்த டாக்டர் அப்துல் கலாம், இந்த இயக்கத்துக்குச் சொந்தமான ஒரு பண்ணை நிலத்தைச் சுற்றிப்பார்த்தார். பின்னர், காஞ்சிபுரம் மாவட்டம் சுனாம்பேட்டில் உள்ள ஒரு நிலத்தில் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டசொட்டுநீர்ப் பாசனத் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.
சி. சுப்பிரமணியத்தின் "பசுமைப் புரட்சி" கனவை நனவாக்குவதற்கு வெகு ஆர்வத்துடன் இருப்பதாகக் கூறியடாக்டர் அப்துல் கலாம், நம் நாட்டில் உள்ள கிராமங்கள் அனைத்தும் முன்னேறினாலே போதும், நம் நாடு முழுவளர்ச்சியடைந்த நாடாகி விடும் என்றார்.
ஏவுகணை அனுப்புவதற்கும் அணுகுண்டு வெடிப்பதற்கு மட்டுமல்ல, உணவுப் பொருட்களைச் சேகரித்துவைப்பதற்கும் அணு சக்தி பயன்படுகிறது என்று டாக்டர் அப்துல் கலாம் மேலும கூறினார்.
நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications