அண்ணா சமாதியில் உதயசூரியன் அகற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில், திமுக ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்டிருந்த உதயசூரியன்சின்னம் அகற்றப்பட்டது.
கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்காலத்தின்போது மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிபுதுப்பிக்கப்பட்டது. அப்போது புதிதாக ஒரு வளைவு அமைக்கப்பட்டது.
அந்த வளைவின் இருபுறத்திலும் பிரமாண்டமான உதய சூரியன் சின்னம் பொறிக்கப்பட்டது. திமுகவைஉருவாக்கியவர் என்ற வகையில் அண்ணாவை நினைவுகூறும் விதமாக அந்த சின்னம் பொறிக்கப்பட்டதாகஅப்போது கூறப்பட்டது.
இந் நிலையில், திடீரென சில அரசு ஊழியர்கள் வியாழக்கிழமை வந்து உதயசூரியனை அகற்றினார்கள். அவைஎதற்காக அகற்றப்பட்டது என்று தெரியவில்லை.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications