காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை ஏற்போம்: கர்நாடகம்
டெல்லி:
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்குத் தலைவணங்குவோம் என்று காவிரி கண்காணிப்புக் கமிட்டிக் கூட்டத்தில்கர்நாடக தலைமைச் செயலாளர் தெரசா பட்டாச்சாரியா உறுதியளித்தார்.
காவிரிநதிநீர் கண்காணிப்புக் கமிட்டியின் 8 வது கூட்டம் டெல்லியில் வியாழக்கிழமை நடந்தது. இந்தக் கூட்டம்மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சக செயலாளர் பி.என்.நாவல்வாலா தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடக தலைமைச் செயலாளர் தெரசா பட்டாச்சாரியா கூறுகையில், கடந்த வாரம்மேட்டூர் அணைக்கு கர்நாடகம் 1.4 டிஎம்சி அளவு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. தமிழகத்துக்குக் கொடுக்கவேண்டிய நீரின் அளவை விட இது மிகவும் குறைவான அளவாகும்.
கர்நாடகத்தில் இப்போது பருவமழை பெய்யாத காரணத்தால்தான் காவிரியிலிருந்து மேட்டூர் அணைக்குத் தண்ணீர்திறந்து விட முடியவில்லை.
பருவமழையைப் பொறுத்து தமிழகத்துக்குக் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடும். ஏனெனில் கர்நாடகத்தில் உள்ள 4அணைகளிலும் தற்போது தண்ணீர் பற்றாக்குறையே உள்ளது. இருப்பினும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பைகர்நாடகம் ஏற்கும் என்று உறுதியளித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications