பாண்டிச்சேரி சபாநாயகர் தேர்தல்: காங்- திமுக போட்டி
அணியின் எண்ணிக்கை 280ஆக இருந்தபோது சமீர்தீகே ஆட்டமிழந்தார். அவர் 95 பந்துகளை சந்தித்து 47 ரன்கள்எடுத்தார். இவரது விக்ட்ெடை வீழ்த்தியவர் ஸ்டிரீக்.
ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்பஜனுடன் இணைந்தார் ஜாகீர்கான். ஆனால் இவர் ரன் ஏதும் எடுக்காமலே அவுட்ஆனார். இவரது விக்கெட்டை வீழ்த்தியவரும் ஸ்டிரீக்தான். அப்போது அணியின் எண்ணிக்கை 280.
இப்போது ஹர்பஜனுடன் ஜோடி சேர்ந்தார் ஆஷிஷ் நெஹ்ரா. சிறப்பாக பந்து வீசி ஜிம்பாப்வேவை திக்குமுக்காடச்செய்தவர் இவர். இவரும், ஹர்ஜனும் இணைந்து சிறப்பாக ஆடினர். இருவருமே பவுலர்கள். இவர்கள் இணைந்து38 ரன்கள் எடுத்தனர்.
இந்தியாவில், ஆஸ்திரேலியாவுடன் ஆடிய ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசி இந்தியா பெற்ற வெற்றிகளில் முக்கியபங்கு வகித்த ஹர்பஜன் சிங், இந்த ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங் செய்தார்.
இவர் 71 பந்துகளை சந்தித்து 66 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். இவர்வாடாம்பா வீசிய பந்தில் வாட்டலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் இந்திய அணி 318 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஜிம்பாப்வே தரப்பில் ஸ்டிரீக் 24 ஓவர்கள் பந்துவீசி 63 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வாடாம்பா 25.5 ஓவர்கள் பந்துவீசி 94 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிளிக்நாட் 16 ஓவர்கள்பந்துவீசி 68 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஓலாங்கோ 8 ஓவர்கள் பந்துவிசி 35 ரன்கள்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். மர்பி 16 ஓவர்கள் பந்துவீசி 54 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைவீழ்த்தினார்.
தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சில் விளையாட ஜிம்பாப்வே களமிறங்கினர்.
முதல் இன்னிங்சை போலவே இரண்டாவது இன்னிங்சின் துவக்கமும் சிறப்பாக இல்லை.
இப்ராஹிம் ஸ்ரீநாத் வீசிய பந்தில் டிராவிடிடம் காட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் ரன் ஏதும் எடுக்காமல்ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 14. இவரையடுத்து கார்லிஸ் களமிறங்கினார்.
இன்னொரு துவக்க ஆட்டக்காரரான கய் விட்டால் தொடர்ந்து ஆட்டமிழந்தார். இவர் ஸ்ரீநாத் வீசிய பந்தில்ரமேஷிடம் காட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை.34.
கய் விட்டால் ஆட்டமிழந்ததும் காம்ப்பெல் களமிறங்கியுள்ளார்.
ஜிம்பாப்வே இதுவரை 17 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications