காஷ்மீர்: குண்டு வீச்சுக்கு 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
மத்திய காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான சராரே ஷரீப்பில் அடையாளம் தெரியாத 2 பேர்கை எறிகுண்டுகளை வீசித் தாக்கியதில் 2 இஸ்லாமிய பக்தர்கள் கொல்லப்பட்டனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 20,000க்கும் அதிகமான இஸ்லாமிய பக்தர்கள் தொழுகைக்காக இங்குவந்துள்ள போதுதான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
குண்டுகளை எறிந்து முடித்ததும், அவர்கள் பக்தர் கூட்டத்தை நோக்கி துப்பாக்கியாலும் சுட்டனர் என்றுகூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு யார் காரணம்என்று இன்னும் தெரியவில்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தப் புனித ஸ்தலத்தை தீவிரவாதிகள் தீ வைத்து எரித்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications