பாண்டிச்சேரி சபாநாயகர் தேர்தல்: காங்- திமுக போட்டி
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் சபாநாயகர் தேர்தல் தொடர்பாக விவாதிக்க திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம்வெள்ளிக்கிழமை நடக்கிறது.
சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை எதிர்த்து தங்களது கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்ததிமுக கூட்டணி முடிவு செய்துள்ளது.
புதுவை சட்டசபையின் முதல் கூட்டம் சனிக்கிழமை நடக்கிறது. அப்போது புதிய எம்.எல்.ஏக்கள்பதவியேற்கிறார்கள். இதையடுது 11ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடக்கிறது.
காங்கிரஸ் கூட்டணி சார்பில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் டி.ராமச்சந்திரன் சபாநாயகர் தேர்தலில்நிறுத்தப்படுகிறார். அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் ஒருவர் நிறுத்தப்படவுள்ளார்.
அவர் யார் என்பதை முடிவு செய்ய திமுக கூட்டணிக் கட்சிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடக்கிறது.
மாநில திமுக பொறுப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஆர்.வி.ஜானகிராமன் தலைமையில் கூட்டம் நடக்கிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications