ஜெ. வழக்கு: புது அரசு வக்கீல் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மீதான நிலக்கரி பேர ஊழலை விசாரித்து வரும் 2-வது தனி கோர்ட்டுக்கான அரசு வக்கீலாகசந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தலில் திமுக தோல்வியுற்றதைத் தொடர்ந்து அதிமுக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ளது.
இதையடுத்து ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க அமைக்கப்பட்ட தனிக் கோர்ட்டுக்களில் வாதாடிவந்த அரசு வக்கீல்கள் அனைவரும் ராஜினாமா செய்து விட்டனர்.
இதையடுத்து அந்தக் கோர்ட்டுகளில் வழக்குகள் நடைபெறாமல் தேங்கியுள்ளன.
இந் நிலையில், 2-வது தனிக் கோர்ட்டுக்கான அரசு வக்கீலாக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், ஜெயலலிதா மீதான நிலக்கரி பேர ஊழல் மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர் மீதானவருமானத்துக்கு மீறிய வகையில் சொத்து சேர்த்த வழக்கு ஆகியவற்றில் வாதாடுவார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications