ஜெ. மீது மனித உரிமை கமிஷனில் புகார்: தாமரைக்கனி
ஸ்ரீவில்லிபுத்தூர்:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது மனித உரிமை கமிஷனில் புகார் செய்யப் போவதாக, முன்னாள் எம்.எல்.ஏ.தாமரைக்கனி ஆவேசத்துடன் கூறினார்.
கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்ட தாமரைக்கனி, ஜாமீனில்விடுதலையான பின்னர் நிருபர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
அ.தி.மு.க.வுக்காக உழைத்த என்னை அ.தி.மு.க.வினரே சிறையில் வைத்ததை எண்ணி வேதனையடைகிறேன்.ஜாமீனில் விடக்கூடிய ஒரு வழக்குக்காக, சென்னை வந்து என்னைக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?
என்னைக் கைது செய்த போலீஸார், இரவு முழுவதும் போலீஸ் ஸ்டேஷனிலேயே வைத்திருந்தனர். என்னுடையமனைவி, மகன்களைப் பார்ப்பதற்கும் அனுமதி கிடைக்கவில்லை.
இதனால் சட்டத்தையும், மனித உரிமையையும் மீறிவிட்டனர்.
முதல்வர், டி.ஜி.பி., காவல்துறை, நீதித்துறை, மருத்துவத்துறை ஆகியோர் மீது மனித உரிமை கமிஷனில் புகார்செய்வேன். மேலும், நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறேன்.
நான் தி.மு.க.வில் இணைவதையும் பொதுமக்களுக்குச் சேவை செய்வதையும் யாராலும் தடுக்க முடியாது என்றார்தாமரைக்கனி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications