உடல் எடையை குறைக்க வாஜ்பாய்க்கு மருத்துவர் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
மும்பை:
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்கு வலதுகால் மூட்டு அறுவைச் சிகிச்சை செய்தடாக்டர் சித்தரஞ்சன் ரனாவத் ஆலோசனை கூறியுள்ளார்.
சக்கர நாற்காலியில் அமர்ந்துள்ள வாஜ்பாய், இன்னும் 2 நாட்களில் எழுந்து நடக்க ஆரம்பிப்பார் என்று டாக்டர்ரனாவத் கூறினார்.
அவர் பூரண குணமடைய வேண்டும் என்று நாடு முழுவதிலும் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துகொண்டிருக்கின்றன.
வாஜ்பாய் தற்போது நல்ல உடல் நலத்துடன் காணப்படுகிறார். வெள்ளிக்கிழமை காலை உணவாக டீ, பிஸ்கெட்சாப்பிட்டார்.
டாக்டர் ரனாவத் அடிக்கடி வந்த அவரைப் பரிசோதித்துக் கொண்டிருக்கிறார் என்று மருத்துவமனை வட்டாரங்கள்தெரிவித்தன. பிரதமருக்கு இன்னும் 10 நாட்கள் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படும். அதற்குப்பிறகுமும்பையிலிருந்து பிரதமர் வாஜ்பாய் டெல்லி திரும்புவார்.
ஐ.ஏ.என்.எஸ்., யு.என்.ஐ.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications