ஆட்டோ டிரைவர் கொலை: கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
ஈரோடு:
ஆட்டோ டிரைவரைக் கொலை செய்து 83 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
ஈரோட்டில் உள்ள அன்னபூர்ணா ஏஜென்சி என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் சந்திரசேகரன் (25)என்பவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், அவர் வியாழக்கிழமை இரவு அலுவலகத்திலேயே தங்கியிருந்தார். அப்போது இரவில் சிலருடன்அவர் மது அருந்தியுள்ளார்.
அப்போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் சந்திசேகரனைக் கொலை செய்துள்ளனர்.
மேலும்,அங்கு சந்திரசேகரன் வைத்திருந்த 83 ஆயிரம் ரூபாயை பிடிங்கி எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில்கம்பெனி பிரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்ச ரூபாய் தப்பியது.
மறுநாள் காலையில் அலுவலகத்தை திறந்தபோது அங்கு சந்திரசேகர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இந்தசம்பவம் குறித்து உடனடியாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications