For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பா.ம.க. எம்.எல்.ஏக்களுக்குப் பாராட்டு விழா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற 20 எம்.எல்.ஏக்களுக்கும் சென்னை அருகேஉள்ள மாமல்லபுரத்தில் பாராட்டு விழா நடைபெறுகிறது.

சட்டசபைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டவர்களில் 20 பேர் வெற்றி பெற்றனர்.இவர்களுக்கு கட்சி சார்பில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

பாராட்டு விழாவில் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சித் தலைவர் ஜி.கே.மணி, ராமதாஸின் மகன் டாக்டர்அன்புமணி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றன

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X