பாண்டி. சட்டசபை இன்று கூடுகிறது
சென்னை:
பாண்டிச்சேரி சட்டசபை சனிக்கிழமை கூடுகிறது. தற்காலிக சபாநாயகர் ஸ்ரீதரன், புதிய எம்.எல்.ஏக்களுக்குப்பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
பாண்டிச்சேரியில் முதல்வர் ப.சண்முகம் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்றுள்ளது. நான்குஅமைச்சர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். சபாநாயகர் தேர்தல் இன்னும் நடைபெறவில்லை.
இந்த நிலையில் தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் ஸ்ரீதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து புதிய சட்டசபையின் முதல் கூட்டம் சனிக்கிழமை துவங்குகிறது. இக்கூட்டத்தில் தற்காலிகசபாநாயகர் ஸ்ரீதரன், புதிய எம்.எல்.ஏக்களுக்கு அப்போது பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
புதிய சபாநாயகர் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் அ.தி.மு.கவேட்பாளர் டி.ராமச்சந்திரன் போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து தி.மு.க கூட்டணி சார்பில் வேட்பாளர்நிறுத்தப்பட்டுள்ளார். முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி.சிவக்குமார்தான் தி.மு.க வேட்பாளர்.
காங்கிரஸ் கூட்டணிக்கு சட்டசபையில் 15 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. தி.மு.க கூட்டணிக்கு 12 பேரும், இரண்டுசுயேச்சைகளின் ஆதரவும் உள்ளது. எனவே ஒரு ஓட்டு மாறி விழுந்தால் கூட தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றுவிடுவார். எனவே சபாநாயகர் தேர்தல் பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறவுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications