"குவாலிஸ்" காரைப் பெற்றார்; அமைச்சர் பதவி போனது!
கோவை:
குவாரி அதிபர்கள் கொடுத்த "குவாலிஸ் கார் தான் பொள்ளாச்சி ஜெயராமன் பதவி பறிப்பிற்கு காரணமாகஇருக்கலாம் என தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் ஜெயராமன். ஜெ.அமைச்சரவையில்தொழில்துறை அமைச்சாராக இடம் பெற்றார் இவர். இதை பொள்ளாச்சியைச் சேர்ந்த அதிமுகவினர் கோலகலமாகக்கொண்டினர்.
ஆனால் இந்தக் கொண்டாட்டம் 22 நாட்களுக்கு மட்டுமே நீடித்துள்ளது. அமைச்சராகி பொள்ளாச்சிக்கு முதல்முதலாக வந்த ஜெயராமனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கனிம வளத்துறை இவர் கையில்இருந்ததால், குவாரித் தொழிலதிபர்கள் அவரைச் சந்தித்தனர். அப்போதுஅமைச்சருக்காக குவாலிஸ் கார் ஒன்றை அவர்கள் பரிசளித்ததாகத் தெரிய வந்துள்ளது.
இந்தக் காரை முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு அன்பளிப்பாக அமைச்சர் கொடுத்து விட்டார் என்றும்பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த அன்பளிப்பு மேலிடத்திற்குத் தெரிய வந்தவுடன் பதவி பறிக்கப்பட்டு விட்டதுஎன அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தூய்மையான நிர்வாகத்தை அளிக்க இந்தமுறை ஜெயலலிதா உறுதி பூண்டிருப்பதால் இந்த அதிரடி மாற்றம்நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications