தெற்கு ஆசியாவின் நெ.1 சாப்ட்வேர் கம்பெனி "விப்ரோ"
நியூயார்க்:
இந்தியாவின் நம்பர் 1 சாப்ட்வேர் கம்பெனியான "விப்ரோ", தெற்கு ஆசியாவின் நம்பர் 1 ஆகவும் ஆகியுள்ளது.
அமெரிக்காவின் பிசினஸ் பத்திரிகையான "பிசினஸ் வீக் தேர்ந்தெடுத்துள்ள 100 டாப் சாப்ட்வேர் கம்பெனிகளில்,தெற்கு ஆசியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே கம்பெனி "விப்ரோ" மட்டுமே.
வேகமாக வளர்ந்து வரும், அதிக லாபம் ஈட்டும் கம்பெனிகளாகத் தேர்வு செய்தது இந்தப் பத்திரிகை. இதில்"விப்ரோ"வுக்கு 87வது இடம் கிடைத்தது. அமெரிக்காவல்லாத டாப் 30 கம்பெனிகளில் ஒன்றாகவும் "விப்ரோ"தேர்ந்தெடுக்கப்பட்டது. ரூ.66.2 கோடி வருவாயுடனும், ரூ.13.7 கோடி லாபத்துடனும் "விப்ரோ" கம்பெனிசெயல்பட்டு வருகிறது.
"ஸ்டாண்டர்டு அண்ட் புவர்" என்ற டேட்டா கம்பெனியின் உதவியுடன் கம்பெனிகளைத் தேர்வு செய்தது இந்தப்பத்திரிகை. அமெரிக்காவில் இருந்து செயல்படும்சிர்ரஸ் லாஜிக், ஜூனிபெர் நெட்வொர்க்ஸ் போன்ற இந்தியசாப்ட்வேர் கம்பெனிகளும் இந்த டாப் 100-ல் இடம் பெற்றுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications