கோவை தொடர் குண்டு வெடிப்பு... குற்றச்சாட்டு பதிவு ஒத்திவைப்பு
கோவை:
கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது வரும் 26ம் தேதி குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படும்.
கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக அல் உம்மாஇயக்கத் தலைவர் பாட்ஷா உட்பட 168 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அப்துல் நாசர் மதானியும் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர்கள் மீதான வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஆனால், குற்றப்பதிவுசெய்தல், வழக்கறிஞர்களை நியமித்தல் உட்பட பல்வேறு வழிகளில் இந்த வழக்கு தாமதப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை செவ்வாயன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய போலீசார் அழைத்தனர்.ஆனால், சிறையிலிருந்த பாட்ஷா, மதானி உட்பட 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக மறுத்து விட்டனர்.
எனவே, போலீஸ் கமிஷனர் நரேந்திரபால் சிங், சிறைக்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தைநடத்தினார். பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றம் ஏற்படதா நிலையில், கமிஷனர் அதிரடி நடவடிக்கைமேற்கொண்டார்.
அவர்கள் அனைவரையும் போலீசார் உதவியுடன் ஒரு அம்புலன்சில் ஏற்றி நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார்.இருப்பினும், குற்றச்சாட்டுப் பதிவை வரும் 26ம் தேதிக்கு நீதிபதி செல்வம் ஒத்தி வைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications