கோவை பள்ளிகளில் சாதி சான்றிதழுக்குத் தடை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் உள்ள பள்ளியில் சாதிச் சான்றிதழ் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் சாதிச்சான்றிதழ் அளிப்பதை எளிமைப் படுத்தும் வகையில் சாதிச் சான்றிதழ் கேட்டு கட்டயப்படுத்துக் கூடாது என்பதுஉட்பட பல்வேறு விதிமுறைகள் குறித்த சுற்றறிக்கை, கோவையில் உள்ள மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், பள்ளிகளில் கட்டடம் கட்டவோ, சீருடைகள் வாங்கவோ மாணவ, மாணவிகளிடம் நன்கொடை வசூல் செய்யக் கூடாது.அவ்வாறு நன்கொடை செய்யும் பட்சத்தில் அந்தப் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தச் சுற்றறிக்கைகூறுகிறது.
மாணவ, மாணவிகளுக்கு உரிய காலத்தில் பஸ் பாஸ் வாங்கித் தர அனைத்துப் பள்ளிகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications