யானை தாக்கி பாகன் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவில் யானை தாக்கியதில் யானைப் பாகன் பலத்த காயமடைந்தார்.
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் ஒரு பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தற்போது உற்சவமும்,திருவிழாவும் நடந்து வருகிறது. இந்தத் திருவிழாவிற்காக யானை ஒன்று கொண்டு வரப்பட்டது.
யானைப் பாகன் சுப்ரமணி, யானையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். யானையைக் குளிப்பாட்டிவிட்டு அதற்கு அலங்காரம் செய்வதற்காக, பொடி வகைகளை எடுத்து பூசிக் கொண்டிருந்தார். அப்போதுஎதிர்பாராதவிதமாக யானையின் கண்ணில் இந்த பொடி விழுந்தது.
இதனால் கோபமடைந்த யானை, பாகனை தனது தந்தத்தால் குத்தி தூக்கியது. இதில் சுப்ரமணியின் வயிற்றில்காயம் ஏற்பட்டு, குடல் சரிந்தது. அவரைப் பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.அவர்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications