கள்ளத் தொடர்பு... தந்தை, மனைவி கொலை
ஈரோடு:
கள்ளத் தொடர்பு வைத்திருந்த தந்தையையும் மனைவியையும் கொலை செய்தவர் தலைமறைவாகி விட்டார்.
ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் கருப்பண்ண கவுண்டர் (65). இவரது மகன் கோவிந்தசாமி (45).கோவிந்தசாமியின் மனைவி தாயம்மாள் (38). கருப்பண்ணகவுண்டருக்கும் தாயம்மாளுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
இதனை கோவிந்தசாமி அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். ஆனால், தாயம்மாள் அதை கேட்கவில்லை.
இந்த சமயத்தில், கடந்த திங்களன்று இரவு தாயம்மாள் மற்றும் கருப்பண்ணகவுண்டர் இருவரும் சேர்ந்திருந்ததைபார்த்துள்ளார் கோவிந்தசாமி. இதையடுத்து கோபம் கொண்ட அவர்இரும்புத் தடி ஒன்றை எடுத்து இருவரையும்அடித்துள்ளார்.
இருவரும் அதே இடத்தில் இறந்தனர். இதையடுத்து கோவிந்தசாமி தலைமறைவாகி விட்டார். இது குறித்துபோலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான கோவிந்தசாமியைத் தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications