நிர்வாக வசதிக்காக அமைச்சர்கள் மாற்றம்: ஜெ.
சென்னை:
நிர்வாக வசதிகளுக்காகத்தான் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது என முதல்வர் ஜெயலலிதாதெரிவித்துள்ளார்.
சந்தன வீரப்பனைப் பிடிப்பது தொடர்பாக ஜெயலலிதா தமைையில் தமிழக-கர்நாடக உயர் அதிகாரிகள் கூட்டம்திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில் நடந்தது,. கூட்டத்திற்கு பின் ஜெயலலிதா செய்தியாளர்களுக்குபேட்டியளித்தார்.
பேட்டியின் போது அவர் கூறுகையில், நிர்வாக வசதிக்காகத்தான் தமிழக அமைச்சரவையில் மாற்றம்செய்யப்பட்டது, அமைச்சர்கள் மாற்றப்பட்டதற்கு கூறப்படும் கருத்துக்களுக்கு பதில் கூற இயலாது.
தமிழகத்தில் அரிசிவிலை உயரவில்லை. நாடு முழுவதும் அரிசி தாராளமாக கிடைக்கிறது. வெளிமார்க்கெட்டிலேயே அரிசி தாராளமாக கிடைப்பதால் அரிசி விலை குறைந்துள்ளது.
காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகம் கூறவில்லை. இது தவறான செய்தி. தற்போது போதுமானஅளவு தண்ணீர் கையிருப்பு உள்ளது. மேட்டூரில் செவ்வாய்க்கிழமை தண்ணீர் திறந்துவிடப்படும். தண்ணீர்பற்றாக்குறை ஏற்படும் போது இதுபற்றி பேசலாம் என்றார்.
தேக்குமர கடத்தல் தொடர்பாககத்தான் அமமைச்சர் அய்யாறு வாண்டையார் பதவி நீக்கம் செய்யப்பட்டாரா என்றகேள்விக்கு பதிலளிக்க முதல்வர் ஜெயலலிதா மறுத்துவிட்டார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications