மதுரையில் வட்டிக்கடைக்காரர் படுகொலை
மதுரை:
மதுரையில் வட்டிக்கடைக்காரர் ஒருவர் செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார்.
மதுரை கீழசந்தைப் பேட்டையில் வசித்து வருபவர் பெருமாள் (வயது 33). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும்தொழில் செய்து வந்தார்.
6 பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென்று அவருடைய வீட்டுக்குள் புகுந்து அவரை சராமாரியாக அரிவாளால்வெட்டியது. இதில் அவர் அந்த இடத்திலேயே இறந்து போனார்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன பெருமாளின் உடலை மதுரைஅரசு ராஜாஜி பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலை சிறுத்தை அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனசந்தேகிக்கப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் முருகன் என்பவரையும், அவரது கூட்டாளிகள் 5 பேரையும் போலீசார்தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு ஒன்றும் பதிவு செய்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications