மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேட்டூர் அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழக முதல்வர்ஜெயலலிதா கூறினார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:
ஏராளமான விவசாயிகளின் விருப்பப்படி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்துசெவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும்.
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தைப் பொறுத்தும் அணையில் இருக்கும் நீர் இருப்பைப் பொறுத்தும் அடுத்தஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி வரை தண்ணீர் வழங்கப்படும்.
விவசாயப் பெருங்குடி மக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். இதற்காக அவர்கள்பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் நீர்ப் பங்கீட்டில் நல்ல ஒத்துழைப்பு அளித்து பயன் அடைய வேண்டும்என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications