அரிசி கொள்முதலில் ஊழல்: தி.மு.க. அரசு மீது வழக்கு
சென்னை:
தரம் குறைந்த அரிசியை இருப்பில் வைத்திருந்த முன்னாள் தி.மு.க. அரசு மீது விரைவில் லஞ்ச ஒழிப்புத் துறையின்விசாரணைக்கு உத்தரவிடப் போவதாகத் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
கடந்த தி.மு.க. ஆட்சியின் போது மக்களுக்குக் கொடுப்பதற்காக ரேஷன் அரிசி வாங்கப்பட்டுள்ளது. இதில்,தற்போது ரூ.65 கோடி மதிப்புள்ள அரிசி அழுகி நாற்றமெடுத்துப் போய் இருக்கிறது. புழு பூச்சிகள்தான் அந்தஅரிசியில் மிகுந்து உள்ளது. இனி அதை யாரும் சாப்பிட முடியாது. தூக்கி வெளியே எறியத்தான் முடியும்.
இது குறித்து தி.மு.க. அரசின் மீது ஊழல் தடுப்புத்துறையின் விசாரணைக்கு உத்தரவிடப்படும் இந்த விசாரணைவரவிருக்கும் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன் முடிவடைந்துவிடும்.
இந்த விசாரணை குறித்த ஒரு வெள்ளை அறிக்கையும் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது தாக்கல்செய்யப்படும் என்றார் ஜெயலலிதா.
முன்னாள் தி.மு.க. அரசின் மீது தற்போதைய அ.தி.மு.க. அரசு தொடுக்கவிருக்கும் முதல் வழக்கு இது என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications