கண்ணில் மிளகாய் பொடி தூவி 6 லட்சம் கொள்ளை
ஒசூர்:
பெட்ரோல் பங்க் மேலாளரின் கண்ணில் மிளாகய்ப் பொடியைத் தூவி ரூ.6 லட்சத்தைக் கொள்ளையடித்துச்சென்றவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
ஒசூர்-பெங்களூர் ரோட்டில் வெங்கடேஸ்வரா பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு மேலாளராகப் பணியாற்றி வந்தவர்ஏ.முருகேசன். இவர் திங்கள்கிழமை 6 லட்சத்து 5 ஆயிரத்து 755 ரூபாயை வங்கியில் செலுத்துவதற்காகப்புறப்பட்டார். அவருடன் நீலமேகம் என்பவரும் சென்றார். இருவரும் மொபெட்டில் சென்று கொண்டிருந்தனர்.
ஒசூர் போக்குவரத்துப் போலீஸ் ஸ்டேஷன் அருகே இருவரும் சென்று கொண்டிருந்தபோது, இவர்களை ஒருமோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்தனர். பின்னர், கையிலிருந்து மிளாகாய்ப்பொடியை அவர்கள்கண்ணில் தூவி விட்டு அவர்களிடமிருந்த பணத்தை பறித்துக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும்கண்ணிமைக்கும் நேரத்தில் சென்று விட்டனர்.
இது குறித்து முருகேசன் ஓசூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications