தரம் குறைந்த மாநகராட்சி பள்ளிகள்: தி.மு.க. கண்டனம்
கோவை:
கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் ஒரு பள்ளி கூட பிளஸ் டூ தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெறவில்லை என்றுமாநகராட்சியில் மன்ற திமுக உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சமீபத்தில் நடந்த கோவை மாநகராட்சியின் மன்றக் கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.இக் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள், மாநகராட்சியின் கல்வி நிலை குறித்து கவலை தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சியில் 11 மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு பள்ளி கூட தற்போதுமுடிந்த பிளஸ் டூ தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெறவில்லை. கடந்த ஆண்டு பொதுத் தேர்வில், பெரும்பாலானபள்ளிகளில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
எனவே, மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் சரியான முறையில் பாடம் நடத்தவில்லை என்றும் ஆசிரியர்களைஅதிகாரிகள் கண்காணிக்கவில்லை என்றும் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
திமுக கவுன்சிலர்கள் இது குறித்து கண்டனம் தெரிவித்து மாநகராட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்புச்செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications