தொண்டர்கள் முன் சபதம் செய்தார் வைகோ
கோவை:
"உங்களை சட்டப் பேரவைக்கு அழைத்துச் செல்லும் வரை ஓயமாட்டேன் என கோவையில் தொண்டர்களைப்பார்த்து சபதம் ஏற்றுப் பேசினார் வைகோ.
கோவையில் நடந்த ம.தி.மு.க. பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர்வைகோ பேசியதாவது:
மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஒவ்வொரு ம.தி.மு.க. தொண்டரும் உறுதியேற்று பணியாற்ற வேண்டும்.மக்களுடைய அடிப்படை பிரச்னைகளை அலசி ஆராய்ந்து அதனைத் தீர்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.அப்போதுதான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும்.
நடந்து முடிந்த தேர்தலில் ஒரு இடம் கூட பிடிக்க முடியவில்லை என எல்லோருக்கும் வருத்தம் இருந்திருக்கும்.உங்கள் எல்லோரையும் சட்டப் பேரவைக்கு அழைத்துச் செல்லும் வரை ஓயமாட்டேன். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக ம.தி.மு.க. மட்டுமே இருக்க முடியும்.
நடந்து முடிந்த தேர்தலில் பல சோதனைகள், வேதனைகள் இருக்கத்தான் செய்யும். இருந்தபோதிலும் தஞ்சையில்நடந்த செயற்குழுக் கூட்டத்தில் யாரும் தனித்து நின்று போட்டியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதற்காகயாரும் வருந்தவும் இல்லை.
எனவே, தனித்து நின்று போட்டியிட்டது சரிதான் என்பதை எல்லோரும் வலியுறுத்தியதில் நான்மகிழ்ச்சியடைகிறேன்.
மக்கள் மனதில் இடம் பிடியுங்கள். குறிப்பாக கிராமமக்களிடையே நமது திட்டங்களையும் கொள்கைகளையும்எடுத்துக் கூறுங்கள் என்றார் வைகோ.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ!












Click it and Unblock the Notifications