ஒருநாள் போட்டி: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு
மும்பை:
ஜிம்பாப்வேயில் நடைபெறவிருக்கும் 3 நாடுகளுக்கிடையேயான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில்விளையாடுவதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் புதன்கிழமை கூடிய இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு இந்த அறிவிப்பை வெளியிட்டது.
ஸ்ரீநாத் மற்றும் தாஸ் இப்போட்டிகளிலிருந்து ஓரம் கட்டப்பட்டுள்ளனர். மேலும், 2வது கிரிக்கெட் டெஸ்ட்முடிந்தவுடன் நேஹ்ரா, பகுதுலே, ரமேஷ் ஆகியோரை அழைத்துக் கொண்டு, இந்தியாவிற்குப்பெட்டி-படுக்கையைக் கட்டவிருக்கிறார்கள் ஸ்ரீநாத்தும் தாஸும்.
வீரேந்திர ஷேவாக் மற்றும் ஹர்விந்தர் சிங் ஆகியோர் ஒருநாள் போட்டிகளுக்குப் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.மேலும், ஜிம்பாப்வேயுடனான மற்ற ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ரீத்திந்தர் சிங் ஸோதி, தினேஷ்மோங்கியா ஆகியோரும் அழைக்கப்படுவார்கள்.
3 நாடுகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகள் வரும் ஜூன் 23ம் தேதி ஆரம்பமாகிறது. ஜிம்பாப்வேயும்மேற்கு இந்தியத் தீவுகளுக்குமிடையே முதல் போட்டி நடைபெறும். அதற்கு மறுநாள் இந்தியாவுடன் மோதுகிறதுஜிம்பாப்வே.
ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி விவரம்:
சவுரவ் கங்குலி (கேப்டன்), சச்சின் தண்டுல்கர், ஹேமங் பதானி, தேபாசிஷ் மொஹந்தி, ஹர்பஜன் சிங், ஹர்வீந்தர்சிங், தினேஷ் மோங்கியா, ராகுல் திராவிட், விவிஎஸ் லக்ஷ்மண், சமீர் திகே (விக்கெட் கீப்பர்), ஷாகீர் கான்,ரீத்திந்தர் சிங் ஸோதி, அஜித் அகர்கர், வீரேந்திர ஷேவாக்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications