கணவனைக் கொன்ற பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை
கோவை:
கணவனை அரிவாளால் வெட்டிக் கொன்ற பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம்தீர்ப்பளித்தது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சேத்துமடை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிமணி(35). இவரது மனைவி லட்சுமி (30).
ஜோதிமணி அடிக்கடி குடித்து விட்டு மனைவி லட்சுமியிடம் தகராறு செய்து வந்தார்.. கடந்த 1999ம் ஆண்டு ஏப்ரல்மாதம் 25ம் தேதி வழக்கம்போல இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் லட்சுமியை அரிவாளால் தாக்கி வெட்டஜோதிமணி முயன்றார்.
அப்போது அரிவாள் தவறிக் கிழே விழுந்தது. அதனை லட்சுமி எடுத்து கணவரை வெட்டிச் சாய்த்தார். இதில்ஜோதிமணி இறந்து போனார். இவர்களுக்கு 10 வயதிற்குட்பட்ட 3 குழந்தைகள் உள்ளன.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து லட்சுமியைக் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர்.
இந்த வழக்கு, கோவை மாவட்ட நீதிபதி தணிகாசலம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகணவனை வெட்டிக் கொலை செய்த மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications