மேட்டூரில் மின் உற்பத்தி துவங்கியது
மேட்டூர்:
மேட்டூர் அணையில் செவ்வாய்க்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மின்சார உற்பத்தியும்துவங்கியுள்ளது.
காவிரி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம்மிகவும் குறைவாக இருப்பதால் முழு அளவில் தண்ணீர் திறந்து விட இயலவில்லை.
பொதுவாக மேட்டூர் அணையில் தண்ணீர் முழு அளவில் திறந்து விடப்பட்டால் 360 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படும். சுரங்க மின்நிலையத்தில் 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. ஆனால்,இதில் இப்போது 40 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்ய இயலும்.
மேட்டூரிலிருந்து பவானி வரை உள்ள சொக்கனூர், குதிரைக்கால், கோட்டகம், ஊராப்பாளையம், ஆகிய 4இடங்களில் உள்ள நீர்மின் நிலையங்களில் தலா 30 மெகாவாட் உற்பத்தி செய்ய முடியும். இதில் 120 மெகாவாட்மின்சாரம் கிடைக்கும்.
இப்போது தண்ணீர் திறந்து விடப்பட்டதன் முலம் 150 முதல் 170 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவாய்ப்புள்ளது. தற்போது தண்ணீர் திறப்பு 429 கன அடி என்ற அளவிலிருக்கும். அணைக்கு தண்ணீர் வரத்துஇல்லை என்பதால் அணையின் நீர்மட்டம் குறையும் என இன்ஜினியர்கள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications