இந்திய சாப்ட்வேர்களை வாங்க ஜப்பான் ஆர்வம்
கோவை:
இந்தியாவிலிருந்து ஜப்பான் நாட்டிற்கு சாப்ட்வேர் ஏற்றுமதி மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, ஜப்பானுக்குசாப்ட்வேர் ஏற்றுமதி செய்வது குறித்து பரிசீலனை செய்யலாம் என அந்நாட்டு தொழில் அமைப்புத் தலைவர் யூஜிஹசிமோட்டோ பேசினார்.
கோவையில் "இந்திய-ஜப்பான் தொழில் வாய்ப்புகள்" என்ற கருத்தரங்கை இந்திய தொழில்கள் சம்மேளனம்,ஜப்பான் நாட்டு தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்தின.
இதில் கலந்து கொண்ட ஜப்பான் நாட்டு தொழில் அமைப்புகளின் தலைவர் யூஜி ஹசிமோட்டோ பேசியதாவது:
இந்தியாவும், ஜப்பானும் தொழில் துறையில் இணைந்து செயல்பட பல அரிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தவாய்ப்பைத் தொழிலதிபர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜப்பான் பிரதமர் இந்தியாவிற்கு விஜயம் செய்தபிறகு பல்வேறு வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் காண முடியும். இந்தியாவிலிருந்துஜப்பானுக்கு ஏற்றுமதியாகும் சாப்ட்வேர் வெறும் 4 சதவீதம் மட்டுமே. எனவே இது குறித்து ஆராய்ந்து சாப்ட்வேர்ஏற்றுமதியை அதிகரிக்க தொழிலதிபர்கள் முன்வர வேண்டும்.
ஜெட்ரோ எனப்படும் தொழில் அமைப்பு ஜப்பானில் தொழில் தொடங்க போதுமான வசதிகளை ஏற்படுத்திதருகிறது. ஜப்பானில் தொழில் தொடங்கினால், முதல் நான்கு மாதத்திற்கு இலவசமாக இடவசதியை அளிக்கவும்இந்த அமைப்பு உதவுகிறது. இந்த அமைப்பு 59 நாடுகளில் 80 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது என்றார்ஹசிமோட்டோ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications