பல்லடத்தை நாளை அடையும் காவிரி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள காவிரி தண்ணீர் வியாழக்கிழமை பல்லடத்தை அடையும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுவைப் பயிர் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்ததண்ணீர் பல்லடத்தை வியாழக்கிழமை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்லடத்தை அடையும் காவிரி, அதன் பிறகு தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகியமாவட்டங்களுக்கும் செல்கிறது. இந்தப் பகுதிகளுக்கு கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.












Click it and Unblock the Notifications